மச்சுவீடு
machuveedu
மேல்தளமுள்ள கட்டடம் ; பலகையடைப்புள்ள மேன்மாடி வீடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேற்றளமுள்ள கட்டிடம். 1. House with a terraced roof; பலகை யடைப்புள்ள் மேன்மாடி வீடு. (W.) 2. House with a wainscot ceiling;
Tamil Lexicon
மச்சடைத்தவீடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A house with boarded gable-ends. 2. A house with a wains cot-ceiling, பலகைபாவியவீடு.
Miron Winslow
maccu-vīṭu ,
n. மச்சு1+.
1. House with a terraced roof;
மேற்றளமுள்ள கட்டிடம்.
2. House with a wainscot ceiling;
பலகை யடைப்புள்ள் மேன்மாடி வீடு. (W.)
DSAL