கருவாளி
karuvaali
கருத்துடையோன் , அறிவாளி ; இரசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரசம். (சங். அக.) Mercury; புத்திமான். (யாழ்.அக.) Sagacious person, genius;
Tamil Lexicon
கருத்துடையோன்.
Na Kadirvelu Pillai Dictionary
karu-v-āḷi
n. கரு3 + ஆள்-.
Sagacious person, genius;
புத்திமான். (யாழ்.அக.)
karuvāḷi
n.
Mercury;
இரசம். (சங். அக.)
DSAL