Tamil Dictionary 🔍

மழுவாளி

maluvaali


காண்க : மழுவோன் ; பரசுராமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரான். மழுவாளியுன்னாகத்தான் (திவ். திருவாய். 9,3,10).ṟ 1. šaiva;ṟ [மழுவை ஆயுதமாகக் கொண்டவன்] He who is armed with battle-axe. பரசுராமன். முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி (திவ். பெருமாள்தி. 9, 9) 2. Parašurāma;

Tamil Lexicon


--மழுவேந்தி, ''appel. n.'' Siva, the battle-axe-armed, சிவன். 2. Pa rasu Raman, பரசிராமன்.

Miron Winslow


maḻu-v-āḷi
n. id.+. Lit.
He who is armed with battle-axe.
[மழுவை ஆயுதமாகக் கொண்டவன்]

1. šaiva;ṟ
சிவபிரான். மழுவாளியுன்னாகத்தான் (திவ். திருவாய். 9,3,10).ṟ

2. Parašurāma;
பரசுராமன். முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி (திவ். பெருமாள்தி. 9, 9)

DSAL


மழுவாளி - ஒப்புமை - Similar