மருமதாரை
marumathaarai
உயிர்நிலை ; மார்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மருமம், 1, 2. மருமதாரையி னெரியுண்ட மகரங்கள் (கம்பரா. வருணனைவழி. 21).
Tamil Lexicon
maruma-tārai
n. marmadhārā.
See மருமம், 1, 2. மருமதாரையி னெரியுண்ட மகரங்கள் (கம்பரா. வருணனைவழி. 21).
.
DSAL