Tamil Dictionary 🔍

அமுததாரை

amuthathaarai


அமிர்தத்துளி. அமுததாரைகள் எற்புத்துளைதொறு மேற்றினன் (திருவாச. 3, 174). Ambrosial drop;

Tamil Lexicon


amuta-tārai
n. a-mrta+dhārā.
Ambrosial drop;
அமிர்தத்துளி. அமுததாரைகள் எற்புத்துளைதொறு மேற்றினன் (திருவாச. 3, 174).

DSAL


அமுததாரை - ஒப்புமை - Similar