Tamil Dictionary 🔍

மரீசி

mareesi


பிரமன் புதல்வர்களுள் ஒருவரான முனிவர் ; மிளகு ; கதிர் ; வரம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரணம். வெள்ள மரீசி யினமன்னன் (உத்தரரா. திக்குவி. 148). 2. Ray of light; . See மரிசம். (திவா.) பிரமாவின் மானசபுத்திரருள் ஒருவரான முனிவர். 1. An ancient Rṣi, one of the mind-born sons of Brahmā; வரம்பு. (உரி. நி.) Boundary, limit;

Tamil Lexicon


s. a saint, the son of of Brahma and one of the Prajapathis and Brahmadikas of first created beings; 2. a ray of light, கிரணம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Marēchî, a saint, the son of Brahma, and one of the Prajapatis and Brahmadikas, or first created beings, பிரசா பதிகளிலொருவன். 2. A ray of light, கிரணம். W. p. 644. MAREECHI.

Miron Winslow


marīci
n. marīci.
1. An ancient Rṣi, one of the mind-born sons of Brahmā;
பிரமாவின் மானசபுத்திரருள் ஒருவரான முனிவர்.

2. Ray of light;
கிரணம். வெள்ள மரீசி யினமன்னன் (உத்தரரா. திக்குவி. 148).

marīci
n. marīca.
See மரிசம். (திவா.)
.

marīci
n. prob. maryādā.
Boundary, limit;
வரம்பு. (உரி. நி.)

DSAL


மரீசி - ஒப்புமை - Similar