மரிசி
marisi
புது வரம்புவழி ; செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதுவரம்புவழி. (பிங்.) 1. Newly-formed ridge, used as a path; செடி. Loc. 2. Shrub;
Tamil Lexicon
s. a new causeway used as a road, புது வரம்புவழி.
J.P. Fabricius Dictionary
, [mrici] ''s.'' A new embankment or cause way used as a road, புதுவரம்புவழி. (சது.)
Miron Winslow
marici
n.
1. Newly-formed ridge, used as a path;
புதுவரம்புவழி. (பிங்.)
2. Shrub;
செடி. Loc.
DSAL