Tamil Dictionary 🔍

மரியவர்

mariyavar


பின்பற்றி நடப்பவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்பற்றி யொழுகுபவர். பெரியவன்றிரு மொழி ... மரியவர் (சீவக. 1211) Adherents, followers;

Tamil Lexicon


mariyavar
n. மருவு-.
Adherents, followers;
பின்பற்றி யொழுகுபவர். பெரியவன்றிரு மொழி ... மரியவர் (சீவக. 1211)

DSAL


மரியவர் - ஒப்புமை - Similar