ஆரியர்
aariyar
ஆயுள் வேதியர். (நாநார்த்த.) 3. Physicians; வடக்கிலிருந்து வந்து இராமேசுரத்திற் குடியேறிய பிராமணவகையார். ஆரியமகாசனம் (I. M. P. Rd. 108). 1. A sect of Brāhmins from the North, living in Rāmēšvaram; பழனிப் பிரதேசத்தில் உள்ள ஒரு வகை வேளாளர். Loc. 2. A sect of Vēḷāḷas in and around the Palni hills;
Tamil Lexicon
āriyar
n. ārya.
1. A sect of Brāhmins from the North, living in Rāmēšvaram;
வடக்கிலிருந்து வந்து இராமேசுரத்திற் குடியேறிய பிராமணவகையார். ஆரியமகாசனம் (I. M. P. Rd. 108).
2. A sect of Vēḷāḷas in and around the Palni hills;
பழனிப் பிரதேசத்தில் உள்ள ஒரு வகை வேளாளர். Loc.
3. Physicians;
ஆயுள் வேதியர். (நாநார்த்த.)
DSAL