மோரியர்
moriyar
வித்தியாதரர். (புறநா. 175, உரை.) 2. Vittiyātarar, a class of semi-divine beings; நாகர். (புறநா. 175, உரை.) 3. Nāgas; மௌரிய வமிசத்தவர். மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு (அகநா. 281). 1. The Maurya;
Tamil Lexicon
mōriyar
n. Mauyra.
1. The Maurya;
மௌரிய வமிசத்தவர். மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு (அகநா. 281).
2. Vittiyātarar, a class of semi-divine beings;
வித்தியாதரர். (புறநா. 175, உரை.)
3. Nāgas;
நாகர். (புறநா. 175, உரை.)
DSAL