Tamil Dictionary 🔍

மரவுரி

maravuri


மரப்பட்டையால் செய்த ஆடை ; முனிவர் உடுக்கும் மரப்பட்டை ஆடைவகை ; மரவகை ; காண்க : சீரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முனிவர் முதலியோர் ஆடையாகக்கொள்ளும் மரப்பட்டைவகை. மரவுரி யுடையன் (மணி. 17, 28). 1. Bark of tree, used as clothing in ancient times by ascetics, etc.; மரவகை. (L.) 2. Bark tree, l. tr., Antiaris toxicaria; . 3. cf. cīra. Cumin. See சீரகம். (பரி. அக.)

Tamil Lexicon


, ''s.'' A kind of dress made of the bark or rind of a tree, used by wild tribes and ascetics, சீரை.

Miron Winslow


mara-v-uri
n. id.+.
1. Bark of tree, used as clothing in ancient times by ascetics, etc.;
முனிவர் முதலியோர் ஆடையாகக்கொள்ளும் மரப்பட்டைவகை. மரவுரி யுடையன் (மணி. 17, 28).

2. Bark tree, l. tr., Antiaris toxicaria;
மரவகை. (L.)

3. cf. cīra. Cumin. See சீரகம். (பரி. அக.)
.

DSAL


மரவுரி - ஒப்புமை - Similar