Tamil Dictionary 🔍

சமரபுரி

samarapuri


தொண்டைநாட்டிலுள்ள திருப்போருரென்னுந் தலம். சமரபுரியாய் தாலேலோ (திருப்போ. சந். பிள்ளைத். தாலப்.1). Tiru-p-pōrūr in Toṇṭai- nāṭu;

Tamil Lexicon


camara-puri,
n. id. +.
Tiru-p-pōrūr in Toṇṭai- nāṭu;
தொண்டைநாட்டிலுள்ள திருப்போருரென்னுந் தலம். சமரபுரியாய் தாலேலோ (திருப்போ. சந். பிள்ளைத். தாலப்.1).

DSAL


சமரபுரி - ஒப்புமை - Similar