மரக்கோவை
marakkoavai
காண்க : மரக்கலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கப்பல். முச்சியே மரக்கோவை முயற்சியாற் கைச்சிடாது கடல்செலுங் கல்லனும் (சிவதருபாவ. 81) Boat, ship ;
Tamil Lexicon
mara-k-kōvai
n. id.+
Boat, ship ;
கப்பல். முச்சியே மரக்கோவை முயற்சியாற் கைச்சிடாது கடல்செலுங் கல்லனும் (சிவதருபாவ. 81)
DSAL