Tamil Dictionary 🔍

மணிக்கோவை

manikkoavai


இரத்தினமாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தினமாலை. பொன்னாண் கோத்த நன்மணிக்கோவை (மணி. 3, 133). Necklace of gems;

Tamil Lexicon


, ''s.'' A necklace of beads; also of pearls, &c.

Miron Winslow


maṇi-k-kōvai
n. id.+.
Necklace of gems;
இரத்தினமாலை. பொன்னாண் கோத்த நன்மணிக்கோவை (மணி. 3, 133).

DSAL


மணிக்கோவை - ஒப்புமை - Similar