Tamil Dictionary 🔍

மரக்குரங்காடல்

marakkurangkaadal


மரத்திலேறியவர்கள் கீழிறங்கும்போது பிடிக்க முயலும் சிறுவர் விளையாட்டு . Loc Boy's game in which all the players get upon a tree except one who tries to catch them when they come down ;

Tamil Lexicon


marakkuraṅkāṭal
n. மரக்குரங்கு +
Boy's game in which all the players get upon a tree except one who tries to catch them when they come down ;
மரத்திலேறியவர்கள் கீழிறங்கும்போது பிடிக்க முயலும் சிறுவர் விளையாட்டு . Loc

DSAL


மரக்குரங்காடல் - ஒப்புமை - Similar