மரக்காலாடல்
marakkaalaadal
கொற்றவை மரத்தால் செய்த காலைக்கொண்டு ஆடிய கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காய்சின வவுணர் கடுந்தொழில் பொறாஅள் மாயவ ளாடிய மரக்காலாடலும் (சிலப், 6, 59). See மரக்கால், 6.
Tamil Lexicon
marakkāl-āṭal
n. id.+
See மரக்கால், 6.
காய்சின வவுணர் கடுந்தொழில் பொறாஅள் மாயவ ளாடிய மரக்காலாடலும் (சிலப், 6, 59).
DSAL