Tamil Dictionary 🔍

குரங்காட்டி

kurangkaatti


குரங்ககை ஆடச்செய்துகாட்டி உயிர் வாழ்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரங்கை ஆடச்செய்துகாட்டி சீவிப்போன் One who lives by exhibiting monkeys;

Tamil Lexicon


kuraṅkāṭṭi,
n. id. +.
One who lives by exhibiting monkeys;
குரங்கை ஆடச்செய்துகாட்டி சீவிப்போன்

DSAL


குரங்காட்டி - ஒப்புமை - Similar