Tamil Dictionary 🔍

மீக்குணம்

meekkunam


பெருமிதமாய் நடக்குந்தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமிதமாய் நடக்குந் தன்மை. மீப்பில்லோரை மீக்குணம் பழியார் (முது.காஞ்.22). Superciliousness;

Tamil Lexicon


mī-k-kuṇam
n. மீ+.
Superciliousness;
பெருமிதமாய் நடக்குந் தன்மை. மீப்பில்லோரை மீக்குணம் பழியார் (முது.காஞ்.22).

DSAL


மீக்குணம் - ஒப்புமை - Similar