Tamil Dictionary 🔍

மந்தக்குணம்

mandhakkunam


தாமதத்தன்மை ; உணவு செரியாமையால் உண்டாகும் நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமதத்தன்மை. 1. Sluggishness; செரியாமையாலுண்டாம் நோய்வகை. (யாழ். அக.) 2. A disease due to indigestion;

Tamil Lexicon


manta-k-kuṇam
n. மந்தம்1+.
1. Sluggishness;
தாமதத்தன்மை.

2. A disease due to indigestion;
செரியாமையாலுண்டாம் நோய்வகை. (யாழ். அக.)

DSAL


மந்தக்குணம் - ஒப்புமை - Similar