Tamil Dictionary 🔍

மாயூரம்

maayooram


மயில் ; மயிலாடுதுறை என்னும் சிவதலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஒரு சிவதலம். 2. Māyavaram, a šiva shrine in the Tanjore District; மயில். (திருவானைக்காவுலா. 233.) (W.) 1. Peacock;

Tamil Lexicon


s. (மயூரம்), the town of Mayaveram, மாயவரம்.

J.P. Fabricius Dictionary


ஓரூர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [māyūram] ''s.'' A town, Mayaveram, ''com monly'' மாயவரம், ஓரூர். 2. A peacock, மயில், as மயூரம். ''(p.)''

Miron Winslow


māyūram
n. mayūra.
1. Peacock;
மயில். (திருவானைக்காவுலா. 233.) (W.)

2. Māyavaram, a šiva shrine in the Tanjore District;
தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஒரு சிவதலம்.

DSAL


மாயூரம் - ஒப்புமை - Similar