Tamil Dictionary 🔍

மயில்வாகனன்

mayilvaakanan


மயிலேறிச் செல்லும் முருகக் கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மயில் ஏறி ஊர்பவன்] முருகக்கடவுள். (பிங்.) Skanda, as riding a peacock;

Tamil Lexicon


குமரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Skanda, as borne by a peacock, கந்தன்.

Miron Winslow


mayil-vākaṉaṉ
n. மயில்+.
Skanda, as riding a peacock;
[மயில் ஏறி ஊர்பவன்] முருகக்கடவுள். (பிங்.)

DSAL


மயில்வாகனன் - ஒப்புமை - Similar