Tamil Dictionary 🔍

துயிலார்

thuyilaar


உறக்கமில்லாத தேவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[உறக்கமிலா தோர்] தேவர். (யாழ். அக.) Devas, as those who never sleep;

Tamil Lexicon


தேவர்.

Na Kadirvelu Pillai Dictionary


--துயிலாதார், ''appel. n. (pl.)'' The gods, the sleepless ones, தேவர்.

Miron Winslow


tuyilār,
n. id. + ஆ neg. +.
Devas, as those who never sleep;
[உறக்கமிலா தோர்] தேவர். (யாழ். அக.)

DSAL


துயிலார் - ஒப்புமை - Similar