Tamil Dictionary 🔍

மயிலாப்பூர்

mayilaappoor


திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாராற் பாடப்பெற்றதும், வாயிலார்நாயனார் பிறந்ததும், திருவள்ளுவர் வாழ்ந்ததும், அர்ச். தோமையார் கிறிஸ்தவமதப் பிரசாரஞ்செய்த இடமாகக் கருதப்படுவதும், சென்னையின் பகுதியுமாகிய ஓர் ஊர். Mylapore, a suburb of Madras containing a šiva shrine sung by St. Campantar, reputed to be the place where St. Vāyilār was born and St. Tiruvaḷḷuvar lived; also reputed to be the principal scene of the labours of St. Thomas;

Tamil Lexicon


மயிலாபுரி, s. St. Thome, a town, மயிலை.

J.P. Fabricius Dictionary


mayilāppūr
n. மயில்+. cf. mayūra-purī.
Mylapore, a suburb of Madras containing a šiva shrine sung by St. Campantar, reputed to be the place where St. Vāyilār was born and St. Tiruvaḷḷuvar lived; also reputed to be the principal scene of the labours of St. Thomas;
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாராற் பாடப்பெற்றதும், வாயிலார்நாயனார் பிறந்ததும், திருவள்ளுவர் வாழ்ந்ததும், அர்ச். தோமையார் கிறிஸ்தவமதப் பிரசாரஞ்செய்த இடமாகக் கருதப்படுவதும், சென்னையின் பகுதியுமாகிய ஓர் ஊர்.

DSAL


மயிலாப்பூர் - ஒப்புமை - Similar