Tamil Dictionary 🔍

மயிர்வினைஞன்

mayirvinaignyan


நாவிதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாவிதன். (பிங்.) Barber;

Tamil Lexicon


--மயிர்களைவோன், ''appel. n.'' A barber, நாவிதன். (சது.)

Miron Winslow


mayir-viṉainjaṉ
n. id.+.
Barber;
நாவிதன். (பிங்.)

DSAL


மயிர்வினைஞன் - ஒப்புமை - Similar