உயிர்வேதனை
uyirvaethanai
உயிருக்குத் துன்பம் விளைவிப்பவை ; அவை பன்னிரண்டு ஏதுக்களால் நேரும் ; அனல் , குளிர்ச்சி , இடி , புனல் , காற்று , ஆயுதம் , நஞ்சு , நச்சுமருந்து , பசி , நீர்வேட்கை , பிணி , முனிவு அறாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிர்க்குத்துன்பம் விளைப்பவை. (திவா.) Source of pain or distress, of which 12 kinds are mentioned, viz., அனல், சீதம், அசனி, புனல், காற்று, ஆயுதம், நஞ்சு, விஷமருந்து, பசி, தாகம், பிணி, முனிவறாமை;
Tamil Lexicon
, ''s.'' Causes of pain or distress, of which twelve are given, ''viz.'': 1. அனல், heat or fire. 2. சீதம், cold. 3. அசனி, thunder-bolts. 4. புனல், water. 5. வாதம், wind. 6. ஆயுதம், weapons. 7. நஞ்சு, poisons. 8. மருந்து, medicines. 9. பசி, hunger. 1. தாகம், thirst. 11. பிணி, disease. 12. முனிவறாமை, malice. ''(p.)''
Miron Winslow
uyir-vētaṉai
n. id.+.
Source of pain or distress, of which 12 kinds are mentioned, viz., அனல், சீதம், அசனி, புனல், காற்று, ஆயுதம், நஞ்சு, விஷமருந்து, பசி, தாகம், பிணி, முனிவறாமை;
உயிர்க்குத்துன்பம் விளைப்பவை. (திவா.)
DSAL