மமகாரம்
mamakaaram
செருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மமதை. அனர்த்த கரமான அகங்கார மமகாரங்கள். (ஈடு, 1, 2, 3).
Tamil Lexicon
s. ideas of self importance அகந்தை.
J.P. Fabricius Dictionary
அகந்தை.
Na Kadirvelu Pillai Dictionary
, [mamakāram] ''s.'' Ideas of self-importance, ''a correlative of'' அகங்காரம். See நானெனதெ னல்; [''ex Sa.'' மம, ''the possessive case'' mine.]
Miron Winslow
mamakāram
n. mama-kāra.
See மமதை. அனர்த்த கரமான அகங்கார மமகாரங்கள். (ஈடு, 1, 2, 3).
.
DSAL