மன்னுயிர்
mannuyir
நிலைபெற்ற உயிர் ; விலங்குச்சாதி ; மானிடச்சாதி ; ஆன்மா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆத்துமா. (W.) 3. Soul; மானிடசாதி. நின்னளந் தறிதன் மன்னுயிர்க் கருமையின் (திருமுரு. 278). 1. Humanity; மிருகசாதி. (W.) 2. Animal life;
Tamil Lexicon
ஆத்துமா, சீவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Human life, the soul as surviving death, ஆத்துமா. ''Thus Beschi.'' உயர்வீட்டை மன்னுயிரெலா முறவருத்த முறிமாய்ந் தோய். (தேம்பாவணி.) 2. Animal life; the soul as transmigrating, சீவன். ''Thus in the Cural,'' தன்னுயிர்தானறப்பெற்றானையேனைய-மன் னுயிரெல்லாந்தொழும். (குறள்.)
Miron Winslow
maṉ-ṉ-uyir
n. id.+.
1. Humanity;
மானிடசாதி. நின்னளந் தறிதன் மன்னுயிர்க் கருமையின் (திருமுரு. 278).
2. Animal life;
மிருகசாதி. (W.)
3. Soul;
ஆத்துமா. (W.)
DSAL