Tamil Dictionary 🔍

செம்புயிர்

sempuyir


கீழ்மக்கள் , விலங்கு இவற்றின் உயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மக்களிற் கீழாயினாரும் விலங்கும் கொண்டுள்ள உயிர். செம்புயி ரிரும்புபோலவாம் பிணியுயிர். (சீவக.3111) . The grade of life which includes animals and human beings of low type ;

Tamil Lexicon


cempuyir,
n.id. +. (Jaina.)
The grade of life which includes animals and human beings of low type ;
மக்களிற் கீழாயினாரும் விலங்கும் கொண்டுள்ள உயிர். செம்புயி ரிரும்புபோலவாம் பிணியுயிர். (சீவக.3111) .

DSAL


செம்புயிர் - ஒப்புமை - Similar