Tamil Dictionary 🔍

மன்றாடி

manraati


சிவபெருமான் ; கூத்தப்பிரான் ; பிறர்க்காக வழக்கெடுத்துரைப்போன் ; சபையில் வழக்காடுபவன் ; சில சாதியாரின் பட்டப்பெயர் ; ஆட்டிடையன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சில சாதியார் பட்டப்பெயர். 4. cf. மன்னாடி. Title of certain castes of Paḷḷas, Mūttāṉs; சிவபிரான். என்று மன்றாடி சொல்ல (திருவாலவா. 52, 5). (உரி. நி.) 1. šiva, as dancing in the open; பிறர்க்காக வழக்கெடுத்துரைப்போன். வானகத்து மன்றாடிகள் தாமே (திவ். பெரியாழ். 4, 5, 7). 2. Intermediary, one who pleads the cause of another; சபையில் வழக்காடுபவன். பழைய மன்றாடி போலுமிவன் (பெரியபு. தடுத்தாட். 48). 3. One who brings a dispute before a court for adjudication; ஆட்டிடையன். (S.I.I.iii, 157,7.) 5. Shepherd;

Tamil Lexicon


maṉṟāṭi
n. மன்றாடு-.
1. šiva, as dancing in the open;
சிவபிரான். என்று மன்றாடி சொல்ல (திருவாலவா. 52, 5). (உரி. நி.)

2. Intermediary, one who pleads the cause of another;
பிறர்க்காக வழக்கெடுத்துரைப்போன். வானகத்து மன்றாடிகள் தாமே (திவ். பெரியாழ். 4, 5, 7).

3. One who brings a dispute before a court for adjudication;
சபையில் வழக்காடுபவன். பழைய மன்றாடி போலுமிவன் (பெரியபு. தடுத்தாட். 48).

4. cf. மன்னாடி. Title of certain castes of Paḷḷas, Mūttāṉs;
சில சாதியார் பட்டப்பெயர்.

5. Shepherd;
ஆட்டிடையன். (S.I.I.iii, 157,7.)

DSAL


மன்றாடி - ஒப்புமை - Similar