மனோமயம்
manomayam
ஐந்து உறையுள் ஒன்றான மனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சகோசத்துள் ஒன்றான மனமாகிய கோசம். (சி.சி.பார.மாயா.8.) The outer body or the sheath of mind, one of paon-kōcam, q.v.;
Tamil Lexicon
--மனோமயகோசம், ''s.'' One of the five investitures of the soul. See கோசம்.
Miron Winslow
maṉōmayam
n. manōmaya. (Phil.)
The outer body or the sheath of mind, one of panjon-kōcam, q.v.;
பஞ்சகோசத்துள் ஒன்றான மனமாகிய கோசம். (சி.சி.பார.மாயா.8.)
DSAL