Tamil Dictionary 🔍

மனையுறைமகள்

manaiyuraimakal


திருமணமான பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகமான பெண் வான்றரு கற்பின் மனையுறை மகளிரில் (மணி. 15, 77). Married woman;

Tamil Lexicon


maṉai-y-uṟai-makal
n. id.+உறை-+.
Married woman;
விவாகமான பெண் வான்றரு கற்பின் மனையுறை மகளிரில் (மணி. 15, 77).

DSAL


மனையுறைமகள் - ஒப்புமை - Similar