Tamil Dictionary 🔍

முறைமசக்கு

muraimasakku


துர்நடத்தை. அவன் முறை மசக்காய்த் திரிகிறான். (W.) Depravity;

Tamil Lexicon


முறைகேடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An unbecoming action, as முறைகேடு. ''(R.)'' முறைமசக்காய்த்திரிகிறான். He endeavors to seduce.

Miron Winslow


muṟai-macakku
n. id.+மயக்கு.
Depravity;
துர்நடத்தை. அவன் முறை மசக்காய்த் திரிகிறான். (W.)

DSAL


முறைமசக்கு - ஒப்புமை - Similar