Tamil Dictionary 🔍

உரைக்கிழத்தி

uraikkilathi


கலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரசுவதி. (திருக்காளத். பு. பதி. 3.) Sarasvati, the deity over speech, the goddess of learning;

Tamil Lexicon


urai-k-kiḻatti
n. உரை6+.
Sarasvati, the deity over speech, the goddess of learning;
சரசுவதி. (திருக்காளத். பு. பதி. 3.)

DSAL


உரைக்கிழத்தி - ஒப்புமை - Similar