பாலைக்கிழத்தி
paalaikkilathi
பாலைக்கு உரியவளான கொற்றவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பலைக்குரியவள்) துர்க்கை.பாலைக்கிழத்தி திருமு னாட்டிய சூலத்து (கல்லா, 17, 45) . Durga, Goddess of desert tracts ;
Tamil Lexicon
துர்க்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Durga. துர்க்கை.
Miron Winslow
pālai-k-kiḻatti
n. பாலை1+.
Durga, Goddess of desert tracts ;
(பலைக்குரியவள்) துர்க்கை.பாலைக்கிழத்தி திருமு னாட்டிய சூலத்து (கல்லா, 17, 45) .
DSAL