Tamil Dictionary 🔍

மனுகுலம்

manukulam


மனிதசாதி ; சூரியமரபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியவமிசம். மனுகுலத்தார் தங்கள் கோவே (திவ். பெருமாள் தி. 9, 10). 2. Solar race of kings; மனுஷசாதி. 1. Mankind, human race;

Tamil Lexicon


மனுஷசாதி.

Na Kadirvelu Pillai Dictionary


மனுகுலம் - ஒப்புமை - Similar