Tamil Dictionary 🔍

மைனா

mainaa


காண்க : நாகணவாய்ப்புள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகணவாய்ப்புள். Common myna, Acridotheres tristis;

Tamil Lexicon


மயினா, s. the maina bird.

J.P. Fabricius Dictionary


, [maiṉā] ''s.'' The Maina bird, as மயினா.

Miron Winslow


maiṉā
n. U. mainā.
Common myna, Acridotheres tristis;
நாகணவாய்ப்புள்.

DSAL


மைனா - ஒப்புமை - Similar