சமநிலை
samanilai
நடுவுநிலைமை ; வன்மை , மென்மை , இடைமை இம்மூன்றும் சமமாகக் கலந்து வரத் தொடுக்கும் செய்யுட்குணம் ; நிறையொத்த நிலை ; சாந்தம் என்னும் சுவை ; ஐவகைப் பாதங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐவகைப் பாதங்களு ளொன்று. (சிலப். பக். 81.) A pose, one of aivakai-p-pātam, q. v.; நடுவுநிலைமை; 1. Fairness, impartiality ; சாந்தம் என்னுஞ் சுவை. மற்றிவ்வெட்டனோடுஞ் சமநிலைகூட்டி (தொல். பொ. 251, உரை). Sentiment of tranquillity; நிறையொத்த நிலை. 3. Equilibrium; வன்மை மென்மை இடைமை இம்முன்றுஞ் சமமாகக் கலந்துவரத் தொடுக்கும் செய்யுட்குணம். (தண்டி. 17.) 2. (Rhet.) Harmonious blending of hard, soft and medial letters in a verse, a merit of poetic composition;
Tamil Lexicon
, ''s.'' Equilibrium, equipoise, medium, mean, நடுநிலை. 2. ''[in pros.]'' Poetry composed of words having a due mixture of hard, soft and medial letters, ஓரலங்காரம்.
Miron Winslow
cama-nilai,
n. சமம்+.
1. Fairness, impartiality ;
நடுவுநிலைமை;
2. (Rhet.) Harmonious blending of hard, soft and medial letters in a verse, a merit of poetic composition;
வன்மை மென்மை இடைமை இம்முன்றுஞ் சமமாகக் கலந்துவரத் தொடுக்கும் செய்யுட்குணம். (தண்டி. 17.)
3. Equilibrium;
நிறையொத்த நிலை.
cama-nilai,
n. சமம்+. (Rhet.)
Sentiment of tranquillity;
சாந்தம் என்னுஞ் சுவை. மற்றிவ்வெட்டனோடுஞ் சமநிலைகூட்டி (தொல். பொ. 251, உரை).
cama-nilai
n. id.+. (Nāṭya.)
A pose, one of aivakai-p-pātam, q. v.;
ஐவகைப் பாதங்களு ளொன்று. (சிலப். பக். 81.)
DSAL