Tamil Dictionary 🔍

மனசறிய

manasariya


நெஞ்சறிய ; மனச்சாட்சிப்படி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனச்சாட்சிப்படி. மனசறியத் தெரிந்ததை ஒளிக்கக் கூடாது. 2. Conscientiously; நெஞ்சறிய. மனசறியக் குற்றஞ்செய்ய மாட்டான். 1. Knowingly, wilfully;

Tamil Lexicon


, ''inf. [adverbially.]'' Knowingly or wilfully, as மனசார, நெஞ்சறிய. மனசறியச்செய்தான். He has wilfully done it.

Miron Winslow


maṉacaṟiya
adv. id.+அறி-.
1. Knowingly, wilfully;
நெஞ்சறிய. மனசறியக் குற்றஞ்செய்ய மாட்டான்.

2. Conscientiously;
மனச்சாட்சிப்படி. மனசறியத் தெரிந்ததை ஒளிக்கக் கூடாது.

DSAL


மனசறிய - ஒப்புமை - Similar