மங்களம்பாடுதல்
mangkalampaaduthal
நற்செயல் முடிவில் வாழ்த்துப்பாட்டுப் பாடுதல் ; செயலை முடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடித்தல். Colloq. 2. To complete an undertaking; சுபகாரிய முடிவில் வாழ்த்துப்பட்டுப் பாடுதல். 1. To sing a song of benediction, as at the close of an auspicious occasion;
Tamil Lexicon
maṅkaḷam-pāṭu-
v. intr. மங்களம்+.
1. To sing a song of benediction, as at the close of an auspicious occasion;
சுபகாரிய முடிவில் வாழ்த்துப்பட்டுப் பாடுதல்.
2. To complete an undertaking;
முடித்தல். Colloq.
DSAL