Tamil Dictionary 🔍

மனக்காவல்

manakkaaval


கற்பினைக் காக்கும் மனநிறை. கற்புக்கு மதிட்காவலா, மனக்காவலா? Strength of mind, as the guard of chastity;

Tamil Lexicon


மனக்கட்டுப்பாடு.

Na Kadirvelu Pillai Dictionary


maṉa-k-kāval
n. id.+.
Strength of mind, as the guard of chastity;
கற்பினைக் காக்கும் மனநிறை. கற்புக்கு மதிட்காவலா, மனக்காவலா?

DSAL


மனக்காவல் - ஒப்புமை - Similar