Tamil Dictionary 🔍

மனக்கவலை

manakkavalai


ஒன்றைப்பற்றி மனத்தில் உண்டாகும் கலக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றைப்பற்றி மனத்திலுண்டாம் விசாரம் மனக்கவலை மற்றாலரிது (குறள், 7). Anxiety, care;

Tamil Lexicon


மனவிசாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Anxiety, care, restless ness of mind. மனக்கவலைபலக்குறைவு. Anxiety of mind enfeebles.

Miron Winslow


maṉa-k-kavalai
n. id.+.
Anxiety, care;
ஒன்றைப்பற்றி மனத்திலுண்டாம் விசாரம் மனக்கவலை மற்றாலரிது (குறள், 7).

DSAL


மனக்கவலை - ஒப்புமை - Similar