Tamil Dictionary 🔍

மனக்குறை

manakkurai


வருத்தம் ; திருப்தியின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருத்தம். மனக்குறையைச் சகியே சொன்னேன் (தனிப்பா. i, 326, 24). 1. Grief;

Tamil Lexicon


, ''s.'' Dissatisfaction, discon tent, umbrage, regret, &c.

Miron Winslow


maṉa-k-kuṟiai
n. id.+.
1. Grief;
வருத்தம். மனக்குறையைச் சகியே சொன்னேன் (தனிப்பா. i, 326, 24).

2. Dissatisfaction, discontent, umbrage;
திருப்தியின்மை. (W.)

DSAL


மனக்குறை - ஒப்புமை - Similar