Tamil Dictionary 🔍

மந்தேகர்

mandhaekar


சூரியன் உதிக்கும்போதும் அத்தமிக்கும்போது அக்கடவுளைத் தினந்தோறும் தடுத்து எதிர்த்து இறந்திருந்துபிறக்கும் ஒருசார் இராக்கதர் வெம்படைகளா லுடன்ற மந்தேகர் (பாரத. கிருட்டிண. 87). A group of Rākṣasas who are believed to perish in attacking the Sun daily at sunrise and sunset and resurrect immediately;

Tamil Lexicon


mantēkar
n. mandēha.
A group of Rākṣasas who are believed to perish in attacking the Sun daily at sunrise and sunset and resurrect immediately;
சூரியன் உதிக்கும்போதும் அத்தமிக்கும்போது அக்கடவுளைத் தினந்தோறும் தடுத்து எதிர்த்து இறந்திருந்துபிறக்கும் ஒருசார் இராக்கதர் வெம்படைகளா லுடன்ற மந்தேகர் (பாரத. கிருட்டிண. 87).

DSAL


மந்தேகர் - ஒப்புமை - Similar