Tamil Dictionary 🔍

தந்திரகலை

thandhirakalai


சடங்குகளைப்பற்றிக் கூறும் ஆகமப்பகுதி. A section of the Agamas treating of rites and ceremonies ;

Tamil Lexicon


--தந்திராகமம், ''s.'' One of the divisions of the Agamas, treating on rites, &c. (See மந்திரம் and உபதேசம்.) 2. Study of the Agamas, with attachment, confidence, and understanding.

Miron Winslow


tantira-kalai,
n.id. + kalā.
A section of the Agamas treating of rites and ceremonies ;
சடங்குகளைப்பற்றிக் கூறும் ஆகமப்பகுதி.

DSAL


தந்திரகலை - ஒப்புமை - Similar