Tamil Dictionary 🔍

மந்திரசாலை

mandhirasaalai


மந்திரிகளுடன் சூழ்வினை புரியும் தனி மண்டபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரைகளுடன் ஆலோசனை செய்யும் தனிமண்டபம். அரசவைவிடுத்த வேந்தன். . மாடக்கோயில் மந்திரசாலை சேர்ந்தான் (சூளா. குமார. 41). King's deliberative assembly;

Tamil Lexicon


mantira-cālai
n. id.+.
King's deliberative assembly;
மந்திரைகளுடன் ஆலோசனை செய்யும் தனிமண்டபம். அரசவைவிடுத்த வேந்தன். . மாடக்கோயில் மந்திரசாலை சேர்ந்தான் (சூளா. குமார. 41).

DSAL


மந்திரசாலை - ஒப்புமை - Similar