சுதந்தரவறிவு
suthandharavarivu
இயற்கைப் பேரறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயற்கைப்பேரறிவு. (W.) Perfect innate wisdom, as of God.
Tamil Lexicon
, ''s.'' Knowledge as natural or peculiar to the deity, தேவனுக்குரியஅறிவு.
Miron Winslow
cutantara-v-aṟivu.
n. id. +.
Perfect innate wisdom, as of God.
இயற்கைப்பேரறிவு. (W.)
DSAL