மந்தணம்
mandhanam
சூழ்வினை ; கமுக்கம் ; இரகசியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரகசியம். மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி (தேவா. 324, 7). 2. Secret; . 1. See மந்திரம்1, 1. மந்தணமுற்றுழீஇ (கம்பரா. விபீடண. 36).
Tamil Lexicon
s. private advice, இரகசிய ஆலோசனை; 2. churning, கடைதல்.
J.P. Fabricius Dictionary
, [mantaṇam] ''s. [corrupt. of Sa. Man tran'a.]'' Private advice, இரகசியஆலோசனை. 2. ''(S't.)'' Churning, கடைதல்.
Miron Winslow
mantaṇam
n. mantraṇa.
1. See மந்திரம்1, 1. மந்தணமுற்றுழீஇ (கம்பரா. விபீடண. 36).
.
2. Secret;
இரகசியம். மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி (தேவா. 324, 7).
DSAL