அந்தக்கரணம்
andhakkaranam
உட்கருவி ; அவை : மனம் , புத்தி , சித்தம் ,அகங்காரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்கருவி. (சி. போசிற். 4, 1.) Inner seat of thought, feeling and volition, consisting of four aspects, viz., மனம், புத்தி, சித்தம், அகங்காரம்;
Tamil Lexicon
(அந்தர்+கரணம்) அந் தரிந்திரியம், s. the four intellectual faculties, மனம், புத்தி, அகங்காரம், சித்தம்; 2. the mind itself, மனம்; 3. conscience, மனச்சாட்சி. அந்தக்கரண சாட்சியாய், conscientiously. அந்தக்கரணாநுமானம், psychological proof.
J.P. Fabricius Dictionary
உட்கரணம், மனம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [antakkaraṇam] ''s.'' The intellec tual faculties-embracing, 1. மனம், The mind or organ of thought; 2. புத்தி, Rea son, the organ of consciousness, or appre hension; 3. ஆங்காரம், Energy, any one of the passions; 4. சித்தம், Will, resolution, desire; ''ex'' அந்தர், within, ''et'' கரணம். ''(p.)'' Wils. p. 37.
Miron Winslow
anta-k-karaṇam
n. antah-karaṇa.
Inner seat of thought, feeling and volition, consisting of four aspects, viz., மனம், புத்தி, சித்தம், அகங்காரம்;
உட்கருவி. (சி. போசிற். 4, 1.)
DSAL