மத்தியானரேகை
mathiyaanaraekai
வானுச்சியை அடி வானத்தின் வடக்குத்தெற்கு முனைகளோடு சேர்க்கும் வட்டக்கோடு. The great circle passing through the zenith and the northern and southern points of the horizon;
Tamil Lexicon
mattiyāṉa-rēkai
n. மத்தியானம்+.
The great circle passing through the zenith and the northern and southern points of the horizon;
வானுச்சியை அடி வானத்தின் வடக்குத்தெற்கு முனைகளோடு சேர்க்கும் வட்டக்கோடு.
DSAL