Tamil Dictionary 🔍

மத்திமபரிசம்

mathimaparisam


கிரகணத்தில் பரிசகாலத்தின் நடுவேளை. (W.) Mean time of the beginning of an eclipse;

Tamil Lexicon


, ''s. [in astron.]'' Mean-time of the beginning of an eclipse.

Miron Winslow


mattima-paricam
n. id.+. (Astron.)
Mean time of the beginning of an eclipse;
கிரகணத்தில் பரிசகாலத்தின் நடுவேளை. (W.)

DSAL


மத்திமபரிசம் - ஒப்புமை - Similar